சுற்றுச்சூழல் மாசு ‘விநாயக சதுர்த்தி’ என்ற பெயரால் நீர் நிலை களில் விநாயகர் பொம்மைகளை கரைத்து மோசமான சுற்றுச் சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து இப்பொழுது ‘துர்கா பூஜை’ என்ற பெயரால் துர்கா சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் அவலமும் நடைபெறுகிறது மதமா? மக்களைச் சிதைக்கும் வதமா? சிந்திப்பீர்!
