24.2.2023 அன்று சமூக வலைத்தளத்தில் அதிகமா கப் பகிரப்பட்ட படம் இது.
இதனை ஒளிப்படம் எனச் சொல்வது சரியாகாது. காரணம் இது கவிதை.
இந்தப் படத்திற்கு அழ காகக் கவிதையோ சொல் லோவியமோ தீட்டி உடனடி யாக அனுப்புங்கள்.
ஆயிரம் ரூபாய் மதிப் புள்ள புத்தகங்களைப் பரி சாக வெல்லுங்கள்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
– பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்