வருத்தமும் – திருத்தமும்

- Advertisement -

நேற்றைய (13.10.2026) ‘விடுதலை’யில் வெளி வந்த எனது அறிக்கையில் வரலாறு படைத்த ஜப்பான் மாநாட்டின் சிறப்பான வெற்றிக்கு அரும்பாடுபட்டு உழைத்தவர்களில் மிக முக்கியமான நமது தகவல் தொழில் நுட்ப  அணிச் செயலாளர் தோழர்
வி.சி. வில்வம் பெயர் விடுபட்டு விட்டது (நாம் அவசரத்தில் மருத்துவமனையில் எழுதியது). அவர்தான் ஜப்பானில் இத்தகைய பரப்புரை மாநாடு எல்லாவற்றிற்கும் மூலகாரணமானவர். இதில் அவரது உழைப்பும், பங்களிப்பும் அபரிமிதமானதாகும்.

இதுபோல் சிலர் பெயர்கள் விடுபட்டி ருந்தால் அவர்களும் பொருத்தருள்க.

– கி. வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

14.10.2026     

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *