கழகப் பொதுக்குழு உறுப்பினர் வடசேரி தீ.வ.ஞானசிகாமணியின் இரண்டாவது சகோதரர் தீ.வ.உலகநாதன் (08.10.2026) மாலை 4 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இறுதி ஊர்வலம் 10.10.2026 அன்று காலை 10 மணிக்கு வடசேரி அவர்களது இல்லத்தில் இருந்து புறப்படும்.
மூடச் சடங்குகள் தவிர்க்கப்பட்டு காலை 9.30 மணிக்கு படத்திறப்பு, இரங்கல் கூட்டம் நடைபெறும் கழகத் தோழர்கள் அனைவரும் சரியாக காலை 9.30 மணிக்கு வருகை தரக் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு: 9442037050.
