
தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.சுகன்யா அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஏற்பாடுகள் குறித்து திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாதன், மேனாள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோரைக் கழகப் பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.
