பட்டுக்கோட்டை கழக மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, 2ஆவது வார்டு, வீரமணி நகர் இரா.குஞ்சம்மாள் (02.08.2026) அய்ந்தாம் ஆண்டு சு.இராமன் (20.09.2026) நான்காம் ஆண்டு நினைவு நாளில் நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்தி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 அவர்களது குடும்பத்தினர் இரா.நீலகண்டன், செல்வி, முருகேசன், அஞ்சம்மாள்-ஆனந்தஜோதி, நீலாவதி-கருணாநிதி நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.
