கழகக் களத்தில்…!

இணையவழி கையெழுத்து இயக்கம்

20.9.2026 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார் அறக்கட்டளை,
முரம்பு ஒருங்கிணைக்கும் பெரியார்-அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் குருதிக்கொடை வழங்கும் விழா,
பள்ளி மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா

முரம்பு: காலை 8 மணி *இடம்: அன்னை திருமண மண்டபம், முரம்பு *தலைமை: சோ.ஞானராசு *முன்னிலை: ப.குணாளன் *வரவேற்புரை: வழவை முத்தரசன் *ஏற்பாட்டுரை: கோ.பெத்தையா *குருதிக் கொடை தொடங்கி வைப்பவர்: அ.கடற்கரைராஜ் (சாத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்) *கருத்துரை: அ.நெடுஞ்சேரலாதன், அ.இளங்கண்ணன் *வாழ்த்துரை: இல.திருப்பதி (விருதுநகர் மாவட்ட கழகத் தலைவர்), பூ.சிவக்குமார் (நகர கழக தலைவர்), இரா.பாண்டியமுருகன் (நகரச் செயலாளர் *சிறப்புரை: சூரியா கிருஷ்ணமூர்த்தி (திமுக) *நன்றியுரை: மு.இளம்பிறையான்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *