நாள்: செப்டம்பர் 17, 2026 நேரம்: மாலை 6 மணி
இடம்: சபர்மதி தாபா, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், புதுடில்லி
தலைப்பு: கல்வி, வர்த்தக மற்றும் அரசு நிறுவனங்களில் ஜாதிப் பெயர்களை ஒழிப்பதற்கான போராட்டங்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடு: இளையகுமார், தேசிய ஒருங்கிணைப்பாளர், திராவிட மாணவர் கூட்டமைப்பு
