தந்தை பெரியாரின் 148ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 15 அன்று நாகர்கோவில் மருத்துவமனையில் விழிக்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் விழிக்கொடை அளிக்க விருப்பம் உள்ள தோழர்கள் மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளரிடம் படிவங்கள் பெற்று விரைவாக நிரப்பிக் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
– மா.மு. சுப்ரமணியம் மாவட்டத் தலைவர்
கோ.வெற்றி வேந்தன் மாவட்டச் செயலாளர்
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம்
