வடமணப்பாக்கம்: மாலை 3 மணி *இடம்: அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகம், வடமணப்பாக்கம் *தலைமை: நா.ராமு (தலைமையாசிரியர்) *வரவேற்புரை: வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: அ.இளங்கோவன் (மாவட்டக் கழகத் தலைவர்), தி.காமராசன் (நகரக் கழகத் தலைவர்) *சிறப்புரை: நாத்திகம் நாகராசன், முனைவர் மு.தமிழ்மொழி *நன்றியுரை: செல்வம் (உதவி தலைமையாசிரியர், வடமணப்பாக்கம்).
11.9.2026 வெள்ளிக்கிழமை செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி பரிசளிப்பு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
