
ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ‘மண்டல் குழு பரிந்துரை அமலானது எப்படி? சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் வெற்றிக்கு சான்று!’ என்ற புத்தகத்தை திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர்
சுப. வீரபாண்டியன் வெளியிட, கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி மற்றும் தோழர்கள் பெற்றுக் கொண்டனர். (சென்னை, 7.9.2026)
