நாகரிக ஆட்சி எது?
நாகரிகக் காலம், நாகரிக ஆட்சி என்றால் மக்களிடம் குற்றம் அணுகாமல், மக்கள் குற்றம் செய்ாமல் காப்பதுதான். குற்றவாளியைக் கவுரவமாய் நடத்திக் குற்றம் செய்ய வசதி செய்து, ஊக்கமும் கொடுப்பது நாகரிக ஆட்சி ஆகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
