“பெரியார் உலகம்” நன்கொடை இரண்டாம் தவணையாக, புதுச்சேரி மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் குடும்பத்தினர் தமிழர் தலைவரிடம் ரூ.10,000/- வழங்கினர். உடன்: சாந்தி அன்பரசன், அ.மதியரசன், ம.செல்வி, அ.இளஞ்செழியன், இ.கீர்த்தனா, ம.இன்பா, ம.வெண்பா. 23-08-2026 அன்று மணவிழா கண்ட மணமக்களுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். (புதுச்சேரி, 29.08.2026)
‘பெரியார் உலகத்’திற்கு ரூ.10,000 நன்கொடை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
