எப்படி ஏற்றுக்கொள்வது?
சர்வம் பார்ப்பன மயம் – வடநாட்டு ஆதிக்க மயமே எனப்படும் நிலையில், இந்திய யூனியன் ஆட்சி என்பது அரசியல் சட்டப்படி பார்த்தால் மனுதர்ம – வர்ணாசிரம ஆட்சியேதான். அடிமை கொண்ட மக்களை வெறிகொண்ட மக்கள் எப்படி ஆளுவார்களோ, அது போலத்தான் அந்த ஆட்சியும் நடக்கின்றது என்பதை சமத்துவத்தை விரும்புவோர் எப்படி ஏற்றுக் கொள்வர்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
