10.3.2023 வெள்ளிக்கிழமை அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா கழகக் கொடியேற்றுவிழா

Viduthalai
1 Min Read

கன்னியாகுமரி

கன்னியாகுமரி: காலை 9:30 மணி * இடம்: மாவட்ட கழக செயலாளர் வெற்றிவேந்தன் இல்லம், கிறிஸ்துநகர், வெள்ளமடம் 

கருத்தரங்கம்

* பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில்

* அன்னை மணியம்மையார்  பிறந்த நாளில்  அவர்களுடைய  படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள கருத்தரங்கத்திலும் பங்கேற்க குமரி மாவட்ட திராவிடர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி , கலை இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில்  பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம். 

* இவண்: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *