சோழிங்கநல்லூர் மாவட்டம் செம்பாக்கம் நகர திராவிடர் கழக தலைவர்
சி.அரவிந்தன் அவர்களின் தாயார் சி.சந்திரா (ஓய்வு பெற்ற அரசு தலைமை யாசிரியர்) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
இறுதி ஊர்வலம் 7.3.2023 இன்று காலை நடைபெற்றது.
முகவரி: எண் 11, கலைவாணி தெரு. ராஜகீழ்ப்பாக்கம். செம்பாக்கம், சென்னை 73. தொடர்புக்கு 8778245858.