கழகத் தொழிலாளரணித் தோழரின் மகன் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதை முன்னிட்டு வாழ்த்துப் பெற்றார்

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தஞ்சைதெற்கு ஒன்றிய தொழிலாளரணித் தலைவர், ஒக்கநாடு மேலையூர் அழகு.ஆ.இராமகிருட்டிணன் மகன் இரா.இளவேனில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேருவதை முன்னிட்டு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாவட்ட வழக்குரைஞரணிச் செயலாளர்  க..மாரிமுத்து, பெரியார் வீர விளையாட்டுக் கழக பொறுப்பாளர், பொறியாளர் ப.பாலகிருட்டிணன்,  சாமிபந்தல் அமைப்பாளர் செ.சபரிநாதன், மன்னைநாராயணசாமி நர்சிங்கல்லூரி துணைமுதல்வர் பேரா.குட்டிமணி. (27.8.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *