தஞ்சைதெற்கு ஒன்றிய தொழிலாளரணித் தலைவர், ஒக்கநாடு மேலையூர் அழகு.ஆ.இராமகிருட்டிணன் மகன் இரா.இளவேனில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேருவதை முன்னிட்டு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாவட்ட வழக்குரைஞரணிச் செயலாளர் க..மாரிமுத்து, பெரியார் வீர விளையாட்டுக் கழக பொறுப்பாளர், பொறியாளர் ப.பாலகிருட்டிணன், சாமிபந்தல் அமைப்பாளர் செ.சபரிநாதன், மன்னைநாராயணசாமி நர்சிங்கல்லூரி துணைமுதல்வர் பேரா.குட்டிமணி. (27.8.2026)
