தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ள கருத்து வைரலாகியுள்ளது. இந்திய பிரதமர்களில் சிறந்தவர் என யாரை கூறுவீர்கள் என்ற கேள்விக்கு ‘ஜவஹர்லால் நேரு’ என்று பதிலளித்தார். சிறந்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் ஆகியோரை குறிப்பிட்டார். மாநில வளர்ச்சிக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினையும், பள்ளி & கல்வித்துறைக்கு கெஜ்ரிவாலும் சிறப்பாக பங்களித்ததாக அவர் கூறினார்.
