மன்னங்காடு, ஆக. 25– மன்னங்காடு சுயமரியா தைச் சுடரொளி மா.காரி யப்பனின் 12ஆம் ஆண்டு (24.08.2026) நினைவு நாளை முன்னிட்டு மதுக்கூர் ஒன்றிய பகுத் தறிவாளர் கழகத் தலைவர் மா.சிவஞானம் தலைமையில் கழக இலட்சிய கொடியினை மாவட்ட கழகக் காப்பா ளர் பெ.வீரையன் ஏற்றி வைத்தார்.
நினைவு நாள் நிகழ்வை யொட்டி சுயமரியாதைச் சுடரொளி காரியப்பனின் வாழ்விணையர் கலை மணி, மகன் கலைமாறன்-சுப்ரிம், மகள் கார் வின்னி-நேதாஜி, கார் கலைவன் மன்னங்காடு நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
மா.காரியப்பன் 12ஆம் ஆண்டு நினைவு நாள்
Leave a Comment
