“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான
EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயண நிறைவுப் பொதுக்கூட்டம்
25.8.2026 செவ்வாய்கிழமை
தென்காசி: மாலை 6 மணி *இடம்: புதிய பேருந்து நிலையம் அருகில், தென்காசி *தலைமை: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டக் கழகத் தலைவர்) *வரவேற்புரை: கை.சண்முகம் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: சீ.டேவிட்செல்லத்துரை (காப்பாளர்), கே.டி.சி.குருசாமி (மாநில துணைத் தலைவர், ப.க.) *பாராட்டுரை: வே.ஜெயபாலன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழகச் சொற்பொழிவாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), ஆலடி எழில்வாணன் (மாநில அமைப்பாளர், ப.க.), இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), தே.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), சீ.தேவராஜபாண்டியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), அ.சவுந்திரபாண்டியன் (மாவட்ட துணைச் செயலாளர்) சிவ.பாரதிராஜா (மாவட்ட அமைப்பாளர், ப.க.) *நன்றியுரை: சு.கோபால் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழக இளைஞரணி) *ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தென்காசி.
