காஞ்சிபுரம் லட்சுமி அம்மாள் மறைவு விழிகள் கொடையாக வழங்கப்பட்டன

0 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் ச.வேலாயுதம் மற்றும் திமுக பிரமுகர் பாலு ஆகியோரின் தாயார் லட்சுமி அம்மாள் (வயது 86) அவர்கள் நேற்று இரவு (23.08.2026) இயற்கை எய்தினார். அன்னையாரின் இறுதி ஊர்வலம் இன்று (24.08.26) மாலை 3.00 மணியளவில், காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகில் உள்ள அவருடைய இல்லத்திலிருந்து புறப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன. மறைந்த அம்மையாருக்கு வீரவணக்கத்தையும் அன்னையாரை இழந்துவாடும் அனைவருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு: அம்மையாரின் விழிகள் கொடையாக வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்பு எண்: 9381178971

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *