தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் (22.8.2026 முதல் 25.8.2026 வரை – நான்கு நாட்கள்)

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும்
முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி
திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில்

22.8.2026 சனிக்கிழமை

திருமங்கலம் – மதுரை

காலை 9 மணி *தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்தார்*முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.தமிழ்ச்செல்வன் (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்), சி.தேவராஜபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர்), இரா.செந்தூர்பாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர்), தே.நர்மதா (திராவிட மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர்)

24.8.2026 – திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு – விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகில் – தலைமை: த.நாகராஜன் (மாவட்ட தொழிலாளரணிச் செயலாளர்) முன்னியேற்றனர்.

மாலை 6 மணிக்கு – குளத்தூர் பேருந்து நிலையம் அருகில் – தலைமை: மு.பாலமுருகன் (மாவட்ட இணைச் செயலாளர்).

இரவு 7 மணிக்கு – புதுக்கோட்டை கடைவீதி – தலைமை: பெ.இராமசெல்வேந்திரன் (புதுக்கோட்டை).

25.8.2026 – செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு – தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் – தலைமை: செ.நவீன்குமார் (இளைஞரணி மாவட்டச் செயலாளர்)

காலை 10 மணிக்கு – வாகைக்குளம் பேருநது நிறுத்தம் அருகில் – தலைமை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்), மு.முனியசாமி, திருமலைக்குமரேசன் *வரவேற்புரை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்) *நன்றியுரை: அ.பிரசாத் *ஏற்பாடு: திராவிடர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்.

23.8.2026 ஞாயிற்றுக்கிழமை –

மயிலாடுதுறை

தலைமை: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: இரா.வெற்றிகுமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), *ஒருங்கிணைப்பாளர்: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) *பரப்புரைப் பயண சொற்பொழிவாளர்: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

காலை 10.45 மணி – செம்பனார்கோயில் கடைவீதி, அண்ணா சிலை அருகில் – அ.சாமிதுரை, வெ.அன்பழகன், ப.அருள்தாஸ்.

மதியம் 12 மணி – மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி எதிரில் – பூ.சி.காமராஜ்? சீனி முத்து, அரங்க.புத்தன்.

மாலை 2.30 மணி – குத்தாலம் பேருந்து நிலையம் அருகில் – ச.முருகையன், சா.ஜகதீசன், கலைகுமார்

ஏற்பாடு: திராவிடர் கழகம் மயிலாடுதுறை மாவட்டம்.

23.8.2026 ஞாயிற்றுக்கிழமை

திண்டுக்கல்

முற்பகல் 11 மணி – வத்தலக்குண்டு – இரா.ஜெயப் பிரகாஷ் (மாவட்ட துணைச் செயலாளர்)

முற்பகல் 12 மணி – பேகம்பூர், திண்டுக்கல் – மு.பாண்டியன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்).

பிறப்கல் 2 மணி – நத்தம் – எம்.ஆர்.பி.செல்வம் (ஒன்றியச் செயலாளர்)

*முன்னிலை: இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர்), மு.ஆனந்தமுனிராசன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), இரா.செந்தூர்பாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), சீ.தேவராஜபாண்டியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்). *ஏற்பாடு: திராவிடர் கழகம், திண்டுக்கல்.

24.8.2026 திங்கட்கிழமை – காரைக்குடி

மாலை 6 மணி – ராஜீவ் காந்தி சிலை அருகில், காரைக்குடி – தி.புரூனோ என்னாரெசு, அரவிந்த் செல்வா, அ.பிரவீன்

25.8.2026 செவ்வாய்க்கிழமை தேவகோட்டை நகராட்சி அலுவலகம் அருகில் – அ.அரவரசன், வீ.முருகப்பன், அ.ஜோசப்.

காலை 11.30 மணி கடைவீதி, தொண்டி – நா.செல்வநாதன், ம.கோகுல், சி.புருசோத்தமன்.

*முன்னிலை: சாமி.திராவிடமணி (மாவட்ட காப்பாளர்), சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவ) *சிறப்புரை:
சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *பரப்புரைப் பயண ஒருங்கிணைப்பாளர்: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) *பரப்புரைப் பயணக் குழுத் தலைவர்: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணித் தலைவர் செயலாளர்) *பரப்புரைப் பயணக் குழுத் துணைத் தலைவர்: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *ஏற்பாடு: காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம்.

25.8.2026 செவ்வாய்க்கிழமை

பட்டுக்கோட்டை

கழகப் பொதுக்கூட்டம் – அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலை எதிரில், பட்டுக்கோட்டை *தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர் திராவிடர் கழகம்), வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக சொற்பொழிவாளர்) *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை, பட்டுக்கோட்டை கழக மாவட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *