செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

சிதைப்பதுதான்….

*கருவிலேயே குழந்தைக்கு கீதை, ராமாயணப் பாடம்.

– ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புத் திட்டம்

>>கருவை சிதைப்பதுதான் ஆர்.எஸ்.எஸின் நோக்கமோ!

பி.ஜே.பி.யின் மாடல்

*நாட்டின் முன்னேற்றம் கருதி தியானத்தில் ஈடுபட்டார் டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால். 

>>ஊரை ஏமாற்றுவதில் பக்தி வேடம் தரிக்கிறாரோ, இது பி.ஜே.பி.யின் மாடல்.

மேலிடத்தின் குட்டோ!

*பி.ஜே.பி. – அ.தி.மு.க. கூட்டணியில் மோதல் இல்லை. 

– அண்ணாமலை பேட்டி

>>ஏன், மேலிடத்தின் குட்டோ!

கடவுளின் கடாட்சம் இல்லையோ…

*குலுக்கல் முறையில் பரிசு விழுந்ததாக அர்ச்ச கரிடம் ரூ.14.25 ஆயிரம் மோசடி. 

>>அர்ச்சகருக்குக் கடவுளின் கடாட்சம் இல்லையோ!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *