20.8.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2612
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * சிறப்புரை: முனைவர் க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: தத்துவத் தலைவர் தந்த தகைசால் தமிழர் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
21.08.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 213
மாலை 6.30 மணி * தலைமை: குடியாத்தம் ந.தேன்மொழி (மாநில துணைச் செயலாளர், திராவிடர் கழக மகளிரணி) * வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்) * முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்), பாவலர்
சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்) * நூல்: பேராசிரியர் தனஞ்செய்கீர் அவர்களின் “மகாத்மா ஜோதிராவ் பாபுலே” * நூல் மதிப்புரை: மருத்துவர் கவுதமி தமிழரசன் * நன்றியுரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * Zoom: 82311400757 Passcode: PERIYAR
