சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் காலி யிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பிரிவில் மெக்கானிக்கல் 10, உற்பத்தி 40, எலக்ட்ரிக்கல் 5, இன்ஸ்ட்ரூமென்டேசன் 5 என மொத்தம் 60 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: டிப்ளமோ
வயது: 18-30 (1.7.2026இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, திறன் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை
கடைசி நாள்: 11.9.2026
விவரங்களுக்கு: cpcl.onlineregis trationform.org
ஆயில் நிறுவனத்தில் பணி
Leave a Comment
