அரசாங்கம் எவ்வளவு யோக்கியமாய் நடத்தப் பட்டாலும் மக்கள் போதிய அறிவற்றவர்களாய் இருப்பதால் நீதியான யோக்கியமான ஆட்சிக்கு வாய்ப்பிருக்குமா? ஜனநாயகம் காரணமாக எல்லா அயோக்கியத்தனங்களுக்கும் சகிப்புத் தன்மை காட்டி இடம் அளிக்கும நிலை ஏற்படாமலிருக்குமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
