பூணூல் புத்தி

சிறப்பு புத்தக சலுகைகள்

‘தினமலர்’ வார மலர் 16.8.2026

பகலில் மதிய உணவில் சிக்கன் கொடுத்து வம்பை விலைக்கு வாங்குவதாகக் கூறும் ‘தினமலர்’ வார மலரில் மறைந்திருக்கும் பூணூல் தனம் புரிகிறதா?

சிக்கனுக்குப் பதில் கடலை மிட்டாய் வழங்குவது என்பதை மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது.

சிக்கன் என்றால் அவாளுக்கு சங்கடம். வம்பை விலைக்கு வாங்கும் செயலாம்! குழந்தைகளுக்கு புரதம் சிக்கனில் அதிகம் கிடைக்கிறதே – அது எல்லாம் அவாள் கண்களுக்குத் தெரியவே தெரியாது!

எதிலும் பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாத பார்வைதான் அவர்களுக்கு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *