சென்னை: மாலை 6 மணி *இடம்: கொரட்டூர் பாசறை அலுவலகம் * தலைமை: க.இளவரசன் * உரை: கு.சங்கர், சிவகுமார், ஜெயந்தி, பன்னீர்செல்வம் *அனைவரும் வருக! *அழைப்பு: இரா.கோபால்.
16.8.2026 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட கழகக்
கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 5 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்) * பொருள்: பெரியார் பிறந்த நாள் விழா, அம்பத்தூர் பகுதி கழக பிரச்சாரக் கூட்டம், விடுதலை சந்தா * மாவட்ட கழக அனைத்து அணித் தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம். *அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்)
