கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் தமது பிறந்த நாளை யொட்டி (09.8.2026) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார். நன்றி. வாழ்த்துகள்!

பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் மு.விஜயேந்திரனின் பெயரனாகிய எஸ். தயாளன் ஒன்பதாவது பிறந்தநாள் (10.8.2026) மகிழ்வாக ரூபாய் 500 பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். நன்றி. வாழ்த்துகள்!
