இந்த மூன்று, பார்ப்பான், வியாபாரி, வக்கீல் ஆகிய அமைப்புகளை அடியோடு அழித்தாலன்றி – மக்களிடம், ஒழுக்கம், நாணயம், நேர்மை வளர முடியுமா? அரசாங்கம் யோக்கியமான பயனுள்ள அரசாங்கமாய் விளங்க வேண்டுமானால் கண்டிப்பாய் இவ்வமைப்புகளைச் சட்டப்பூர்வமாய் ஒழித்தாக வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
