திருச்சி மாநகர பகுத்தறிவாளர் கழக தோழர் இரா.மணியனின் வாழ்வினையர் ம.கஸ்தூரி அம்மையார், கடந்த 29.7.2019 அன்று மறைவுற்றார் அம்மையாரின் விருப்பத்தின்படி அவரது உடல் 30.7.2019 அன்று திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடையாக வழங்கப்பட்டது அதன் 7ஆம் ஆண்டு நினைவாக இரா.மணியன் குடும்பத்தினர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000, சாமிகைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக வழங்கினர்.
