நாள்: 26-07-2026
ஞாயிற்றுக்கிழமை மாலை 05-00 மணிக்கு
இடம்: ஆவடி பெரியார் மாளிகை
தலைமை: வெ.கார்வேந்தன் (தலைவர், ஆவடி மாவட்டக் கழகம்)
பொருள்: இரு சக்கர வாகனப் பரப்புரை.
பொதுக்குழு தீர்மானங்கள், விடுதலை சந்தா, மாவட்ட கழக வளர்ச்சி.
திராவிடர் கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
அழைப்பு: க.இளவரசன் (மாவட்டக் கழக செயலாளர்)
