பெரியார் பெருந்தொண்டர் சிக்கவலம் இரா.கோதண்டபாணி அவர்களின் இணையரும், கழக சொற்பொழிவாளர் கோ.செந்தமிழ்ச் செல்வி, ஆசிரியர் கோ.மாலா ஆகியோரின் தாயாரும், ஆசிரியர் இரா.சிவக்குமார், ஆசிரியர் ச.முருகேசன் ஆகியோரின் மாமியாரும் ஆகிய கோ.தேவகி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 24.7.2026 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லம், கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.3,000/- நன்கொடை வழங்கப்பட்டது.
நீங்கா நினைவுகளுடன்:
எஸ்.எஸ்.காவியன், எம்.எம்.ஹரினி, எஸ்.எஸ்.கண்மணி.
