சென்னை கொரட்டூர் வழக்குரைஞர் வே. பன்னீர்செல்வம், கு விஜயபானு ஆகியோரின் மகள் செல்வி வே.ப. யாழினிக்கும் – ஆந்திரா மாநிலம், கோசலா பகுதியைச் சேர்ந்த குட்டிகொண்டா மதுசூதனராவ், பானுமதி ஆகியோரின் மகன் சம்பத் குட்டிகொண்டாவிற்கும் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், வே. பாண்டு, சாரதா அம்மாள், பானுமதி மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்.
பொறியாளர்கள் வே.ப. யாழினி – சம்பத் குட்டிகொண்டா மணவிழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்து வாழ்த்து
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
