கழகக் களத்தில்…!

1 Min Read

18.7.2026 சனிக்கிழமை
தமிழ் உனது முரசமாகட்டும்…. கருத்தரங்கம்

சென்னை: மாலை 6 மணி *இடம்: கொரட்டூர் பாசறை அலுவலகம் * தலைமை: மா.வள்ளிமைந்தன் * கருத்தாளர்கள்: க.இளவரசன், சிவகுமார், ஜெயந்தி, பன்னீர்செல்வம், கோபி. துரை வர்மன், சிவராமன், சங்கர் * அழைப்பு: இரா.கோபால்.

19.7.2026 ஞாயிற்றுக்கிழமை
திருநெல்வேலி மாவட்டக்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

திருநெல்வேலி: மாலை 4 மணி *இடம்: பெரியார் மய்யம், கீர்த்தி மெட்டல், தச்சநல்லூர், திருநெல்வேலி *இடம்: பெரியார் மய்யம், கீர்த்தி மெட்டல், தச்சநல்லூர், திருநெல்வேலி *வரவேற்புரை: ந.மகேசு (மாவட்ட கழகத் துணைத் தலைவர்) *தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: இரா.காசி (காப்பாளர்), சி.வேலாயுதம் (காப்பாளர்) *தொடக்கவுரை: இரா.வேல் முருகன் (மாவட்ட செயலாளர்) *செயலாக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), சீ.டேவிட்செல்லதுரை (காப்பாளர்), பெ.பாக்கியலெட்சுமி (மாநில மகளிரணி அமைப்பாளர்), மு.தமிழ்ச்செல்வன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *பொருள்: 19.8.2026 தமிழர் தலைவர் திருநெல்வேலி வருகை – மாநாடு, பரப்புரை செயல்திட்டங்கள் *வேண்டல்: அனைத்துத் தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் *நன்றியுரை: மாரிகணேசு (மாவட்ட துணைச் செயலாளர்) *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், திருநெல்வேலி.

செந்தமிழ்க்காவலர் பேராசிரியர்
க.திருமாறனுக்கு புகழ் மரியாதை கூட்டம்

விருதுநகர்: காலை 10 மணி *இடம்: வி.வி.எஸ். அரங்கம், அருப்புக்கோட்டை சாலை, விருதுநகர் *வரவேற்புரை: கா.நல்லதம்பி (மாவட்ட கழக துணைத் தலைவர்) *முன்னிலை: தி.அறவள்ளுவன் (திருமாறன் புதல்வர்) *தலைமை: வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *படம் திறந்து வைத்து உரை: தங்கம் தென்னரசு (தி.மு.க.) *புகழ் மரியாதை உரை: விவி.எஸ்.யோகன், ந.ஆனந்தம் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), பா.அசோக் (விருதுநகர்  மாவட்ட ப.க.) *ஏற்பாடு: பாவேந்தர் பேரவை மற்றும் குறள்நெறிக் கழகம், விருதுநகர் மாவட்ட ப.க. தலைவர்), இலதிருப்பதி (மாவட்ட கழகத் தலைவர்) *நன்றியுரை: மா.பாரத் (திமுக)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *