18.7.2026 சனிக்கிழமை காரைக்குடி மண்ணின் மைந்தர் ஆ.பழநியின் 18 நூல்களை நாட்டுடைமையாக்கிய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோருக்கு நன்றி பாராட்டு விழா

1 Min Read

காரைக்குடி: மாலை 5 மணி*இடம்: கிருஷ்ணா கார்டன் அரங்கம், காரைக்குடி *வரவேற்புரை: சுப.அழகுபாண்டியன் *தலைமை: மு.தென்னவன் (திமுக) *முன்னிலை: நா.குணசேகரன் (திமுக), சா.நடராசன், கா.நாராயணன் *நோக்கவுரை: சாமி.திராவிடமணி (காப்பாளர்) *பாராட்டுரை: கே.ஆர்.பெரியகருப்பன் (மேனாள் அமைச்சர், திமுக), இரா.சு.கவிதைப்பித்தன் (திமுக), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), முனைவர் மா.சுப.சரளா *நன்றியுரை: வா.கிருட்டினபிரசாத் *இணைப்புரை: தி.என்னாரெசு பிராட்லா.

19.7.2026 ஞாயிற்றுக்கிழமை

கிருட்டினகிரி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி: மாலை 3 மணி*இடம்: அன்னை மணியம்மையார் கூட்டரங்கம், பெரியார் மய்யம், கிருட்டினகிரி * பொருள்: சேலம் பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துவது, நீட் தேர்வையும், EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக  ரத்துசெய்யக்கோரி இருசக்கர வாகன பரப்புரைக் குழுவினர் 31/07/2026- அன்று கிருட்டினகிரி மாவட்ட வருகைக்கு சிறப்பான வரவேற்பு அளித்தல் மற்றும் கழக ஆக்கப்பணிகள் * தலைமை: கோ.திராவிடமணி  (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: செ.பொன்முடி  (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: பழ.பிரபு (கழகக் காப்பாளர்), ச.கிருட்டினன் (மாவட்ட ப.க. தலைவர்) *கருத்துரை: முனைவர் காஞ்சி பா.கதிரவன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: சி.சீனிவாசன் (மாவட்ட துணைச் செயலாளர், கிருட்டினகிரி) * கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட அணிகளின் அனைத்து பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாமல்  கூட்டத்தில்  பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் * இவண்: திராவிடர் கழகம், கிருட்டினகிரி மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *