நேற்றைய (06.07.2026) ‘விடுதலை’ தலையங்கத்தில், “1985-ஆம் ஆண்டு பத்தாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து” என்பதற்குப் பதிலாக, ‘‘1985-ஆம் ஆண்டு 52-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம், பத்தாவது அட்டவணையில் திருத்தத்தைக் கொண்டு வந்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தை நிறைவேற்றியது அன்றைய ராஜீவ்காந்தி அரசு” என்று திருத்தி வாசிக்கக் கோருகிறோம்.
(ஆ–ர்)
திருத்தம்
Leave a Comment
