நாள்: 9.7.2026 வியாழக்கிழமை
காலை 10.30 மணி
இடம்: ஆனந்தா மகால், விழுப்புரம்
மணமக்கள்:
எஸ்.ஆர்.நெடுஞ்செழியன்-எஸ்.திவ்யபாரதி
இல்வாழ்க்கை இணை நல ஏற்பு விழாவை
நடத்தி வைத்து வாழ்வியல் உரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
முனைவர் வீ.அன்புராஜ்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
ஒரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
எஸ்.கல்யாணசுந்தரம் (தி.மு.க.)
முனைவர் க.அன்பழகன் (தி.மு.க.)
ஏ.எஸ்.மூர்த்தி (தி.மு.க.)
எஸ்.முருகன் (தி.மு.க.)
தங்கள் அன்புள்ள:
ரவிச்சந்திரன், செல்வகுமாரி ரவிச்சந்திரன்
