என்.எல்.சி.இந்தியா (லிட்) நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

1 Min Read

நாள்: 07.07.2026 செவ்வாய் காலை 10 மணி

இடம்: காமராஜர் சிலை அருகில் (மெயின் பஜார்), நெய்வேலி நகரம்

தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

வரவேற்புரை: சொ.தண்டபாணி
(கடலூர் மாவட்ட தலைவர்)

முன்னிலை:

முனைவர் துரை.சந்திரசேகரன் (மாநில பொதுச்செயலாளர்)

சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்)

அரங்க.பன்னீர்செல்வம் (கடலூர் மாவட்டக் காப்பாளர்)

நெய்வேலி வெ. ஞானசேகரன் (மேனாள் மாநில அமைப்புச் செயலாளர்)

.இளங்கோவன் (விருத்தாசலம் மாவட்டக் காப்பாளர்)

பேரா.பூ.சி.இளங்கோவன், (சிதம்பரம் மாவட்டத் தலைவர்)

வழக்குரைஞர் ஜி.எஸ்.பாஸ்கர் (கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர்)

சே.வ.கோபண்ணா (விழுப்புரம் மாவட்டத் தலைவர்)

இரா.அன்பழகன் (திண்டிவனம் மாவட்டத் தலைவர்)

விடுதலை கே. நீலமேகம் (அரியலூர்  மாவட்டத் தலைவர்)

வழக்குரைஞர் கு.நிம்மதி (கும்பகோணம்  மாவட்டத் தலைவர்)

.ச.குணசேகரன் (மயிலாடுதுறை மாவட்டத் தலைவர்)

வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர்)

.சீ.இளந்திரையன் (விருத்தாசலம் மாவட்டத் தலைவர்)

தா.இளம்பரிதி (திண்டிவனம் மாவட்டச் செயலாளர்)

உள்ளிக்கடை சு.துரைராஜ் (கும்பகோணம் மாவட்டச் செயலாளர்)

அரங்க.பரணிதரன் (விழுப்புரம் மாவட்டச் செயலாளர்)

.வெற்றிச்செல்வன் (விருத்தாசலம் மாவட்டச் செயலாளர்)

மு. கோபாலகிருஷ்ணன் (அரியலூர் மாவட்டச் செயலாளர்)

குழ.செல்வராசு (கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்)

கொக்கூர் கு.இளமாறன் (மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர்)

கோவி.பெரியார்தாசன் (சிதம்பரம் மாவட்டச் செயலாளர்)

தி.இராசா (புதுச்சேரி மாவட்டச் செயலாளர்)

கு.இரத்தினசபாபதி (நெய்வேலி நகரச் செயலாளர்)

.சு.இசக்கிமுத்து (நெய்வேலி நகர தலைவர்)

நன்றியுரை: கவிஞர் க.எழிலேந்தி
(கடலூர்  மாவட்டச் செயலாளர்)

கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,
திண்டிவனம், புதுச்சேரி மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொள்வார்கள்
.

ஏற்பாடு: திராவிடர் கழகம், கடலூர் மாவட்டம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *