நாள்:
8.7.2026 புதன்கிழமை நண்பகல் 12 மணி – 1.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல் , சென்னை.
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
கழகச் சொற்பொழிவாளர்களும்
இளம் பேச்சாளர்களும் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
– துரை. சந்திரசேகரன்
(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
