நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

0 Min Read

ஒன்றிய அரசின் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 550 அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது பற்றிய விவரங்கள் வருமாறு;

பணியிடங்கள்: 550 அப்ரெண்டீஸ் பணி

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி

வயது வரம்பு: 21 -30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசுவிதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.

ஊதியம்: மாதம் ரூ.12,300

தேர்வு முறை: இணைய வழி எழுத்து தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.07.2026

கூடுதல் விவரங்களுக்கு: https://www.newindia.co.in/

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *