எதிர் நீச்சலில் வென்ற பெரியார் 80 வது ஆண்டு விழா

நாள்: 26.6.2026 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி

இடம்: சுயமரியாதைச் சுடரொளிகள் இராமையா, போளி, சண்முகம் நினைவு அரங்கம், காந்தி மைதானம், சின்னாளபட்டி

வரவேற்புரை: இரா.வீரபாண்டியன்
(மாவட்ட கழகத் தலைவர்)

தலைவரை முன்மொழிபவர்:
பி.ஆர்.பி.ஆனந்தகிருட்டிணன்
(பழனி மாவட்ட கழகத் தலைவர்)

வழிமொழிபவர்: கா.நாகேந்திரன்

தீர்மானங்களை முன்மொழிபவர்கள்:
மு.ஆனந்த முனிராசன் (திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்), பொன்.அருண்குமார்
(பழனி மாவட்டச் செயலாளர்)

கழகக் கொடியேற்றி உரையாற்றுபவர்:
கா.நல்லதம்பி

தலைமை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

தந்தை பெரியார் படம் திறந்து வைத்து உரை:
அய்.பி.செந்தில்குமார்
(திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர், திமுக)

மாநாட்டை திறந்து வைத்து உரை:
கே.ஜவகர் (சேலம் மாவட்ட காப்பாளர்)

சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு: முனைவர் அதிரடி க.அன்பழகன்
(கிராம பகுத்தறிவு பிரச்சாரக்குழு
மாநில அமைப்பாளர்)

இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்),
இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்),
ஆர்.முருகேசன், டி.பாலகிருஷ்ணன், ஆர்.பிரதிபா கனகராஜ், பா.ஆனந்திபாரதிராஜா

நன்றியுரை: வெ.திருநாவுக்கரசு

குறிப்பு: மாலை 5 மணிக்கு திண்டுக்கல்
ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா?
அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும்.

நடக்க இருப்பவை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *