சென்னை: மாலை 6 மணி *இடம்: கொரட்டூர் பாசறை அலுவலகம் *தலைப்பு: அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர்…… * தலைமை: மா.வள்ளிமைந்தன் *உரை: சங்கர், இளவரசன், புஷ்பா, கோபி, மார்க்ஸ் * அழைப்பு: இரா.கோபால்.
உரத்தநாடு தெற்கு ஒன்றிய
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
உரத்தநாடு: மாலை 5 மணி *இடம்: மாநல் இல்லம், ஆர். வி. நகர், உரத்தநாடு *தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி ஆயிரம் இளைஞர்கள் – அறப்போராட்டக்கள வீரர்களின் பட்டியலில் இருபால் இளைஞர்களை இணைப்பது, விடுதலை ஏட்டிற்கு சந்தா சேர்ப்பது *கருத்துரை: மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிரவாகிகள் *இவண்: பி.ஜெகநாதன் (தெற்கு ஒன்றிய கழகத் தலைவர்), மாநல்.பரமசிவம் (தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர்).
21.6.2026 ஞாயிற்றுக்கிழமை
மா.சண்முகம்-சரோஜா இல்ல
வாழ்க்கை இணையேற்பு விழா
சென்னை: காலை 10 மணி *இடம்: வி.ஆர்.பி. திருமண மண்டபம், அருண்மதி திரையரங்கம் அருகில், அனகாபுத்தூர், சென்னை *மணமக்கள்: ச.பிரபாகரன்-சி.ஜனனி *தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்துகளுடன் *இணையேற்பு விழாவை நடத்தி வைப்பவர்: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: சோ.சிவப்பிரகாசம், வே.சாமிநாதன் *அழைப்பு: சண்.சங்கர்.செந்தாமரை, சண்.சுப்பிரமணி-கஸ்தூரி, சண்.யுவராஜ்-பவானி, து.சிவக்குமார்-சி.ஈஸ்வரி, மு.விஜயகுமார், வி.எழிலரசி, சி.யாசினி.
