சென்னை, மார்ச் 22- ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் காங் கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச.இளங் கோவன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கரோனா தொற்று காரணமாக கடந்த 2 நாட் களாக – தனியார் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார். தற்பொழுது கரோ னாவில் இருந்து அவர் குணமடைந் துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தான் நலமாக உள்ளதாக குறிப்பிடும் காட்சிப் பதிவு வெளியாகியுள்ளது.
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் நலமுடன் உள்ளார்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
