

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய 103ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவரை தி.மு.க. மாவட்ட செயலாளர் பி.கே.சேகர் பாபு பயனாடை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் தமிழர் தலைவர் புகழுரையாற்றினார். உடன் மேனாள் துணைவேந்தர் சபாபதி மோகன், எச்.அலீம் அல்புகாரி (திமுக), கூ.பீ.ஜெயின் (திமுக), கார்த்திக் மோகன் மற்றும் திமுக பிரமுகர்கள் உள்ளனர். உரைக்கேட்கத் திரண்டிருந்தோர் (வில்லிவாக்கம், 9.6.2026)
