எந்தக் கட்சி நல்ல கட்சி? எந்தக் கட்சி மெம்பர்கள் யோக்கியமானவர்கள்? எந்தக் கட்சியிடம் மக்கள் நலன் நாட்டு நலன்களுக்கு ஏற்ற யோக்கியமான திட்டமிருக்கிறது? என்பனவற்றில் எதையும் மக்கள் தெரிந்தெடுக்க முயலுவதுமில்லை, முடிவதுமில்லை என்கின்ற நிலை இருக்கலாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
