தேர்தல் முடிவுகளும், பகுத்தறிவாளர்களின் கடமையும் – சிறப்புக் கூட்டம்

0 Min Read

சென்னை, மே 11- பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் மாதாந்திரக் கூட்டம் 9.5.2026 அன்று பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் வர வேற்புரையுடன் நடை பெற்றது.
மாநிலத் துணைத் தலைவர் வேண்மாள் நன்னன் தொடக்கவு ரையாற்றினார். சென்னை சமூகப் பணிக் கல்லூரி முனைவர் இரா.மஞ்சுளா “தேர்தல் முடிவுகளும், பகுத்தறிவாளர்களின் கடமையும்” என்ற தலைப்பில் சிறப்புரை யாற்றினார்.
தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.ரா.மாணிக்கம் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *