தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (29.3.2023) தலைமைச் செயலகத்தில், “உயரும் நீர் வளம் உயர்ந்திடும் உழவர் வாழ்வு -_ நீர்வளத் துறை சாதனைகள் 2023″ புத்தகத்தை வெளியிட்டார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் ஆர்.கண்ணன், நீர்வளத் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கு.இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
“நீர்வளத்துறை சாதனைகள் 2023” புத்தகம் வெளியீடு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
