அயோத்திதாசர் நினைவு நாள் இன்று (05.05.1914)
அயோத்திதாசர் ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதி, தமிழ் அறிஞர். தமிழ்நாட்டின் “திராவிட இயக்கத்தின் முன்னோடி” என்று அழைக்கப்படுபவர்.
1907-ஆம் ஆண்டு ‘ஒரு பைசா தமிழன்’ என்ற இதழைத் தொடங்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் குரல் கொடுத்தவர்.
ஜாதியற்ற சமூகத்தை உருவாக்க பவுத்த மதத்தைப் பின்பற்றினார். 1898-இல் ‘சாக்கிய பவுத்த சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார்.
கல்வியே முன்னேற்றத்திற்கு வழி என வலியுறுத்திய அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பள்ளிகள் தொடங்கப்படவும், நில உரிமை கிடைக்கவும் பெரும் பாடுபட்டார்.
இன்று அவரது நினைவு நாள் (5.5.1914)
இந்நாள் – அந்நாள்
Leave a Comment
